உலகில் விலை உயர்ந்த காப்பி என்ன விலை தெரியுமா?

உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள நாம் தேநீரை விரும்பி குடிப்போம். பல நாடுகளில் பல விதமான தேநீர்கள் சுவையுடனும், பல விலைகளிலும் விற்கப்படுகின்றன. அந்த வகையில், இங்கே அதிக விலையில் விற்கும் காஃபியை பற்றி தெரிந்துகொள்வோம். ஜமைக்கன் புளூ மவுண்டைன் காஃபி இந்த வகையான காபியானது சுமார் 5,000 அடி உயரத்தில் ஜமைக்கா நீல மலைகளில் பயிரிடப்படுகிறது. இங்கு தான் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இங்கு காபி கொட்டைகள் பதபடுத்தப்பட்டு அனுப்படுகிறது. கசப்பு இல்லாத சுவை கொண்ட … Continue reading உலகில் விலை உயர்ந்த காப்பி என்ன விலை தெரியுமா?